பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!! தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்பு இவர் திமுகவில் இணைந்து தற்பொழுது மின்சார துறை அமைச்சராக பதவி வகித்துள்ள நிலையில், முன்பு அதிமுகவில் போக்குவரத்து துறையில் இருந்த பொழுது பலருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குறிய அரசு … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கினால், அந்தந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் மற்ற மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு(Migrant Workers) என்னென்ன வசதிகள் செய்து கொடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது.   புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை எந்த ஒரு மாநில அரசுகளும் சரியாகப் பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பின்பற்றாததற்கு காரணம் என்ன? என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கேள்வி எழுப்பியதுடன், பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 24ஆம் … Read more