தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஒரு தயாரிப்பாளர். இவர் தனுஷை மையமாக வைத்தே தனது படங்களை இயக்கி வருகிறார். ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷை வைத்து மேலும் ஒருபடத்தை இயக்க திட்டமிருந்த நிலையில் தற்போது மூன்றவதாக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. … Read more