கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் பேங்க் லாக்கரிலிருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றியது என்ஐஏ.
இந்த விசாரணையில் ஸ்வப்னா சுரேசை தவிர மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சதீஷ்குமார், சந்திப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சரித்குமார் என்பவரைக் கைது செய்தனர். இதில் … Read more