ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி!
ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது. வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் … Read more