கேரளா ஸ்டைல் ரெசிபி: கப்பக்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ் – செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் ரெசிபி: கப்பக்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ் – செய்வது எப்படி? நொறுக்கு தீனி அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். அதுவும் சிப்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்த சிப்ஸில் காரம் காரம், இனிப்பு, புளிப்பு என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிகம் விளையக் கூடிய கப்பக்கிழங்கை வைத்து இனிப்பு சிப்ஸ் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்: *கப்பக்கிழங்கு – 1 *நாட்டு சர்க்கரை – 150 கிராம் … Read more