Kerala Recipe: சுவையான பால் பாயாசம் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: சுவையான பால் பாயாசம் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? பால்,பச்சரிசி கொண்டு சுவையான பாயாசம் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி – 1/2 கப் 2)பால் – 1 லிட்டர் 3)ஏலக்காய் – 2 4)வெள்ளை சர்க்கரை – 3/4 கப் 5)முந்திரி,திராட்சை – 5 6)நெய் – 2 தேக்கரண்டி செய்முறை:- 1/2 கப் அளவு பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 முதல் 3 முறை அலசி … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி? அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள தானியமான கோதுமையில் கேரளா ஸ்டைலில் சுவையான பாயாசம் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கோதுமை(உடைத்தது) – 1/4 கப் 2)தேங்காய் பால் – 1/2 கப் 3)வெல்லம் – 1/4 கப் 4)நெய் – தேவையான அளவு 5)முந்திரி – 15 6)உலர் திராட்சை – 10 7)உப்பு – 1 … Read more

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடிய ஸ்பெஷல் டிஸ் விஷூ கஞ்சி. சிவப்பு அரிசி, பச்சரிசி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கஞ்சியை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)சிவப்பு அரிசி – 1/2 கப் 2)பச்சரிசி – 1/2 கப் 3)தேங்காய் பால் – 2 கப் 4)மொச்சை கொட்டை – 1/4 கப் 5)தேங்காய் பால் – 1/2 … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி? தேங்காய் பர்ஃபி கேரளா பாணியில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய்(துருவியது) – 1 கப் 2)சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – தேவையான அளவு 4)முந்திரி(நறுக்கியது) சிறிதளவு 5)ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள முந்திரி சேர்த்து … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அதிலும் சேமியா, பால், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் பாயாசம் அதிக சுவையாக இருக்கும். இந்த சேமியா பாயாசத்தை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நெய் – 4 தேக்கரண்டி 2)முந்திரி – 10 3)உலர் திராட்சை – 10 4)பால் … Read more

kerala recipe: போஹா ஸ்வீட் இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!

kerala recipe: போஹா ஸ்வீட் இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்! போஹா(அவல்), தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்பு பண்டம் கேரளாவில் பேமஸான ஒன்றாகும். இந்த இனிப்பை எவ்வாறு செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)போஹா – 1/2 கப் 2)பொடித்த வெல்லம் – 1/4 கப் 3)நெய் – தேவையான அளவு 4)முந்திரி – 10 5)துருவிய தேங்காய் – சிறிதளவு 6)உலர் திராட்சை – 4 … Read more

கேரளாவின் பாரம்பரிய தேங்காய் லட்டு – இவ்வாறு செய்தால் சுவையும் தித்திப்பும் கூடும்!

கேரளாவின் பாரம்பரிய தேங்காய் லட்டு – இவ்வாறு செய்தால் சுவையும் தித்திப்பும் கூடும்! தேங்காயை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருகம் விரும்பக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதிலும் தேங்காய் லட்டு என்றால் நினைக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும். இந்த தேங்காய் லட்டை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் துருவல் – 1 கப் *ஏலக்காய் – பத்து *வெள்ளை … Read more

கேரளா ஸ்பெஷல் சிவப்பு கவுனி அரிசி பொங்கல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சிவப்பு கவுனி அரிசி பொங்கல் – சுவையாக செய்வது எப்படி? சிவப்பு கவுனி அரிசி பொங்கல் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *மத்தா அரிசி(உடைத்து) – 1/2 கப் *பாசி பருப்பு (உடைத்த்து) -1 தேக்கரண்டி *வெல்லம் (பொடித்தது) – 1/2 கப் *பச்சை ஏலக்காய் (பொடியாக பொடித்தது) – 2 *நெய் – `2 தேக்கரண்டி *முந்திரி பருப்புகள் – 7 *உலர் திராட்சை – 7 … Read more