நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!
நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட … Read more