இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்.? பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் … Read more

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

T20 World Cup 2021

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல் இதற்கு முன்னதாக 7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடபட்டிருந்தது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது குறையாமல் உள்ளதால் இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகா விட்டாலும் அங்கு … Read more