டி20 உலகக் கோப்பை! மண்ணை கவ்விய நியூசிலாந்து அணி!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கீழே அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறி வருத்தத்திற்குரியது. இந்த நிலையில், துபாயில் நேற்றைய தினம் இரவு இந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா மற்றும் … Read more