கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது!

Kallakurichi student mysterious death! One more arrested!

கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாகவே வெடித்தது. பள்ளி முழுவதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். பள்ளியை அடித்து உடைத்தனர். … Read more