எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more