சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா! கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூர்யா நடித்து முடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அவர் தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் … Read more

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

Director Maniratnam Sudden Decision-News4 Tamil News Online Cinema News in Tamil

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம் நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனா சாந்தணு வாழ்க்கையில எத்தனையோ பேர் ஒளியேத்திவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. பார்த்திபன், தங்கர் பச்சான் போன்ற எத்தனையோ ஜாம்பாவான்கள் தலைகீழாக நின்று பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், தற்போது அந்த ரிஸ்க் மணிரத்னம் கைக்கு வந்திருக்கிறது. எஸ்! மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக … Read more

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

Thangar bachan launches his son in new film-News4 Tamil Online Tamil News Channel

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..? காலத்தால் அழியாத தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தங்கர்பச்சான் தனது எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் தன்னுடைய … Read more

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்

Karthiks Sudden Decision-News4 Tamil Online Tamil News Cinema News

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் … Read more

தெறிக்கவிடும் சந்தானத்தின் A1 டீஸர்! டீஸர் உள்ளே..

Santhanam Movie A1 Official Teaser-News4 Tamil Online Tamil Cinema News Live

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. நாளைய இயக்குனர் சீசன் 4ல் டைட்டில் வென்ற ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ1. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் தாரா நடிக்கிறார். ஏ1 திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ எனும் டோனில் படத்தில் பெயர் பலகைப் போடப்படுகிறது. டீசர் முழுவதுமே அதே டோனில் தான் இருக்கிறது. … Read more

இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் நயன்தாரா படம்

Sivakarthikeyan and Nayanthara Film MrLocal Trailer Trending - News4 Tamil Online Tamil News Today

இயக்குனர்  ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியான இந்த டிரைலர் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். காதல்,காமெடி மற்றும் ஆக்சன் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்  சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பாக … Read more