தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்!

தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்! தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இவருடைய சிரிப்புத்தான் இவரின் நகைச்சுவைக்கு முக்கியத்துவமாக இருக்கும். இன்றைக்குகூட பல மிமிக்ரி கலைஞர்கள் இவருடைய குரலை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு … Read more

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!! ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்த சிலர் தாங்கள் வளர்ந்து விட்டோம் என்று எண்ணி தேடி வந்த நல்ல வெற்றி படங்களின் வாய்ப்பை உதறிவிட்டு நடித்தால் மொக்கை படத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து மார்க்கெட்டை இழந்தனர்.இவ்வாறு தாங்கள் செய்த சிறு தவறால் திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று வரை வெற்றி படங்களை கொடுக்க திணறி வரும் … Read more

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!!

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!! பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது. கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி தியைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2018ம் … Read more

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!   தமிழ் சினிமாவின் பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் காலமான செய்தி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் நடிகர் எஸ்.பி முத்துராமன் அவர்களுடன் இணைந்து … Read more