79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற கோவை அணி!!
79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற கோவை அணி!! நேற்று அதாவது ஜூன் 27ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் … Read more