டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம்!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான இலவச வீடியோ பயிற்சி நாளை அதாவது ஜூலை 24ம் தேதி தொடங்குகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த இலவச வீடியோ பயிற்சி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் முதன்மை பயிற்சி கல்வி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியானது ஏ.ஐ.எம்.என் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகின்றது. இந்த யூடியூப் சேனல் மூலமாக … Read more

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

TNPSC Group 4 Exam Consultation Certificate Verification Date Released!! Tamil Nadu Government Notification!!

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம். எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! 

Tamil Nadu Public Service Commission Notification! Group 5A Exam Dates Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Hall Ticket Release Date! Notification released by Tamilnadu Government Staff Selection Commission!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில்  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் … Read more