திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!!
திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!! கடந்த 2 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா அவனது எதிரிகளால் அடித்து கொலை செய்யப்பட்டான். தாஜ்பூரியா மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் தாஜ்பூரியா திகார் ஜெயிலுக்கு வந்ததாகவும், அதற்கு முன் மண்டோலி சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்பகை காரணமாகவே, தாஜ்பூரியாவை அவனது எதிரியான ரவுடி … Read more