நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..??
நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..?? பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இந்த தேர்தலில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என்று சாட்டை துரை முருகன் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் நாம் தமிழர் கட்சிக்கு … Read more