ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?
ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா? புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் … Read more