தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more