Tamilnadu Day 18

BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

Vijay

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு ...