முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்! தமிழக அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணபிக்குமாறு முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பணி – கௌரவ விரிவுரையாளர் காலியிடங்கள் -1895 கல்வித்தகுதி – முதுகலைப்பட்டம், முனைவர் பட்டம் மற்றும் செட் தேர்வுகளில் தேர்ச்சி … Read more