பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்!
பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்! இலவச மானியம் மின்சாரம் பெறுவதில் ஒழுங்கு முறையை கொண்டு வருவதற்காகவும், முறைகேடுகளை தகர்க்கவும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆக்கியுள்ளனர். மேலும் இம்மாதம் இறுதிவரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் பல கட்சிகள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.அதுமட்டுமின்றி நுகர்வோர்கள் இந்த ஆதாரை இணைத்தால் மட்டுமே வரும் நாட்களில் மின் கட்டணம் செலுத்த முடியும் … Read more