தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும், மரபும் இறுதியில் … Read more