ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!
ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்! இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை … Read more