டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்! பண்டிகை என்றாலே முக்கியமான ஒன்று தீபாவளி தான். அந்த தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊழியர்களும் போனஸ் எதிர்பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் கூறியுள்ளதாவது. டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் ,விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 26 … Read more