திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு. திவால் ஆகும் நிலைமை எங்களுக்கு வராது. திவால் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று பிரபல விமானசேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஸ்பைஸ்ஜெட் விமானசேவை திவால் ஆனது அல்லது ஆகப் போகிறது என்று பரவும் பொய்யான தகவல்களை அடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் கூறியுள்ளார். அண்மையில் வாடியா குழுமத்தின் கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் கடும் நிதி … Read more

பேரதிர்ச்சி பாலத்தின் மீது நடைபெற்ற எதிர்பாராத விபத்து! பலியான டாட்டா குழுமத்தின் முக்கிய நபர்!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் அவர் சென்று கொண்டிருந்த கார் டிவைடரில் மோதியதன் காரணமாக, அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரோட்டி அருகே இருக்கின்ற பாலத்திலுள்ள டிவைடரில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில், … Read more

3 மின்சார நிறுவனங்களை வாங்குகிறது டாட்டா! மத்திய அரசு அனுமதி!

power grid

ஒடிசா மாநிலத்தில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று நிறுவனங்களின் பங்குகளை டாட்டா நிறுவனம் பெறுவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெஸ்டர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா, சதர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா மற்றும் சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஒடிசா ஆகிய 3 நிறுவனங்களின் தலா 51% பங்குகளை டாட்டா பவர் கம்பெனி பெறுவதற்கு போட்டியில் சட்டம் 2002, பிரிவு 31 (1) இன் கீழ் இந்திய போட்டியில் ஆணையகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மின்சாரச் சட்டம் 2003, பிரிவு 20 இன் கீழ் ஒடிசா மின்சார ஒழுங்குமுறை … Read more

பங்குச்சந்தையில் டி.சி.எஸ் நிறுவனம் புதிய சாதனை !!

2020 நடப்பாண்டிற்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வலுவான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாட்டா கன்சல்டிங் சர்வீஸ் (டி.சி.எஸ்) பங்குகள் திரும்ப வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்கு சந்தையில் இன்று முதலீல் டாடா நிறுவனம் தனது உச்சத்தை அடைந்தது. இன்று காலை நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தையின் நிப்டி உயர்வுடன் தொடங்கியது. நிப்டி குறியீட்டு எண் 20,677 … Read more