உதவி தேடி தவித்த தமிழக அரசு : தானாக முன்வந்த தனியார் நிறுவனம்!
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நோய் தொற்று … Read more