டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!
டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க! தற்போதைய உலகில் டேட்டூ என்பது பேஷனாக உள்ளது. ஆண் பெண் என அனைவரும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு குத்திக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிலர் தலை கை உடல் முழுவதும் டாட்டோ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு டாட்டூ குத்தி கொள்வதில் பல வகைகள் வந்துவிட்டது. காலப்போக்கில் இதனால் பல்வேறு பிரச்சனைகளும் உண்டாகிறது. அந்த பிரச்சனைகள் பெரும்பான்மையாக யாருக்கும் தெரிவதில்லை. முன்பாவது பச்சை குத்துவது என்பது … Read more