கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்!

Join other private schools without paying fees! The High Court that kept the parents cool!

கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்! கடந்த ஒரு வருட காலமாகவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே ஆன்லைன் கல்வி மூலம் பயின்று வருகின்றனர். ஆனாலும் பள்ளிகளில் 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.  பெற்றோர்கள் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக தங்களது  வாழ்வாதாரம் புரட்டிப்போட்ட நிலையில், எல்லாருமே மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். மேலும் இருக்கும் வீட்டு செலவுகளை … Read more