டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி?

டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி? நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று வெங்காய போண்டா.மழை நேரத்தில் உண்ண தகுந்த ஒன்று பண்டம் இது.இந்த சுவையான காரமான வெங்காய போண்டாவை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பெரிய வெங்காயம் – 4(நறுக்கியது) *கடலை மாவு – 1/2 கப் *அரிசி மாவு – 1/4 கப் *மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி … Read more