அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்!!! ஒருநாள் தொடரை எளிமையாக கைப்பற்றிய இந்தியா!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்!!! ஒருநாள் தொடரை எளிமையாக கைப்பற்றிய இந்தியா!!! இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்24) இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் முடிவில் 5 … Read more