ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை … Read more