கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் !
கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் ! தெலுங்கானா மாநில ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இப்ராகிம் பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலும் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களின் 4 பெண்கள் மட்டும் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதைதொடர்ந்து அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more