சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி!

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி! பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.புற்றுநோய் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்தது. 90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன்.சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி,பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த … Read more

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

கொரோனா தாக்கம் காரணமாக  இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்கும் தமிழ்நாட்டில் திறக்கப்படாது  என கூறிகின்றனர். இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் … Read more