மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் !!

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் பரிசாக அளித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகர் எஸ்ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, … Read more

தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…

  தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…   தமிழ் சினிமாவில் மாவீரன், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.   இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் நடிகர் … Read more

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!!

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, இயக்குநர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் … Read more

வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் டிரெய்லர்! தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமா!!

வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் டிரெய்லர்! தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமா!!   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(ஜூலை2) வெளியானதை அடுத்து இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் டிரெண்டிங் ஆகி வருகின்றது.   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின், நடிகர் யோகி பாபு, தெலுங்கு நடிகர் … Read more