காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை… காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் … Read more

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!!

25 killed in terrorist attack in Uganda!!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!! கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் உகாண்டா. இதன் அருகே காங்கோ என்ற நாடு உள்ளது. இந்த இரண்டு நாடுகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதாவது நேச நாட்டு ஜனநாயகப் படைகள் என்பது உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஒரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவாகும். இது உகாண்டா … Read more