எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் !  படம் பயங்கரமாக இருக்கும் என லியோ படத்தில் வசனகர்த்தா & லோகேஷ் கனகராஜ்  நண்பர் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி லியோ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். லியோ … Read more

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்! 

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்!   தளபதி 67 படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வாரிசு படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் 67 வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் வெற்றி … Read more

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!  லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவர் இயக்கிய கைதி வெற்றி பெறவே அடுத்து இளைய தளபதியை வைத்து மாஸ்டர் படத்தையும் உலகநாயகனை வைத்து … Read more

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்! மிஷ்கின் தற்பொது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் … Read more

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்! விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பல வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் … Read more

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்! இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் வாரிசு படத்தை விட விஜய் அடுத்து … Read more

தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா?

தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த … Read more