தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!
தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழ் திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் மோகன் ராஜா.நடிகர் ஜெயம் ரவி அவர்களின் அண்ணனா இவர் தமிழில் ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி,உனக்கும் எனக்கும்,தனி ஒருவன்,வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் தன் சகோதரர் ஜெயம் ரவி அவர்களை வைத்து பெரும்பாலான படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.இப்படம் … Read more