மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!
மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்! தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே மூதாட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை குடிசையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிச் குரங்குகள் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகே உள்ள வீரமாங்குடி குதிரை கோவில் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள். 70 வயதான சாரதா கணவன் இறந்ததால் தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை … Read more