இவருடைய தலைமையிலான அணியே சிறந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரருமான சுனில் கவாஸ்கர்  இந்திய அணியை பற்றி பேசும்போது  விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணி என்று நம்புகிறேன். ஆனால் இன்று விராட் கோலிக்கு கிடைத்த பவுலர்கள் அப்போதைய இந்திய அணியில் இல்லை. பந்து வீச்சில் நிறைய வித்தியாசங்களை இந்திய அணி கொண்டிருக்கிறது. அது தான் முக்கியமான அம்சம். எந்த ஆடுகளத்திலும் … Read more