பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!
பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்! பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு … Read more