51-ம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகள் அறிவிப்பு.!! வெளியான முழுப்பட்டியல்.!!
கேரள அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 51-வது ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்தினம் பணிபுரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகளுக்கு சுமார் 80 திரைப்படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், சிறந்த கலைநயமிக்க திரைப்படமாக ஐயப்பனும் கோஷியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள்; சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்) … Read more