சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு!!! இனி தமிழக அரசு கைகளில் தான் முடிவு இருக்கின்றது!!!

சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு!!! இனி தமிழக அரசு கைகளில் தான் முடிவு இருக்கின்றது!!! லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று லியோ படக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் … Read more

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!   வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காலக்கெடுவும் நிர்ணயத்துள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.   கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை். படம் வெளியாவதிலும் சிக்கல் நீடித்தது. கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடிந்த நிலையில், கடந்த … Read more

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளதாகவும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை … Read more