தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

  தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக இராமநாதபுரத்தில் இருந்து கார் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.   மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் அருகில் வரும்பொழுது கார் ஓட்டுநரின் … Read more

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் … Read more