இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா !!

இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில்  நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்கள் குவித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அதிகமுறை 350க்கும் அதிகமாக பல முறை ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது. இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 … Read more

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! 

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கின்றது. உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்13) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிபந்துவீச்சசை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் … Read more

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த … Read more

தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ்!!! அபாரமாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!!

தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ்!!! அபாரமாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!! நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு காரணமாகி உள்ளார். இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே 4 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதையடுத்து தற்பொழுது 4 … Read more

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி.. 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி… 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து… நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பேட்ஸ்மேன் பேரிஸ்டோ மற்றும் பந்துவீச்சாளர் கஸ் அட்கின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகின்றது. இதில் முதல் … Read more

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…   யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அவர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   தற்பொழுது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.   நியூசிலாந்து … Read more

ஒரு வருடத்திற்கு பிறகு அணியில் ஃபாஸ்ட் பவுலர்… உலகக் கோப்பையை நோக்கி செயல்பட வேண்டும் என்று பதிவு!!

  ஒரு வருடத்திற்கு பிறகு அணியில் ஃபாஸ்ட் பவுலர்… உலகக் கோப்பையை நோக்கி செயல்பட வேண்டும் என்று பதிவு…   ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவர்கள் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் தொடர்பான நியூசிலாந்து நாட்டின் மத்திய ஒப்பந்தத்தை டிரெண்ட் போல்ட் நிராகரித்துவிட்டார். இருந்தும் நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் 50 … Read more