கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!
கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!! நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது. மும்பை, டெல்லி, … Read more