நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்! இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ தலைமையில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் தற்போது முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் சமூகமான நிலையை எட்டும் … Read more

நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

    நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!       “நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.     சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more