மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா !!
மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா தற்பொழுது உலகக் கோப்பை தொடரின் விளையாடி வரும் இலங்கை அணி மோசமாக விளையாடி உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விகளை பெற்று மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி குவாலிபையர் சுற்று மூலமாக தகுதி பெற்று அதன்பின்னர் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் … Read more