ஐயோ என்ன ஒரு புத்திசாலித்தனம் ! இந்த வயசுல இது தேவையா! மூதாட்டியின் கைவரிசை!!!
ஐயோ என்ன ஒரு புத்திசாலித்தனம் ! இந்த வயசுல இது தேவையா! மூதாட்டியின் கைவரிசை!!! திருட்டில் மிக சிறந்த திருட்டாக இந்த மூதாட்டிகள் பண்ணிய திருட்டு தான் சொல்லி சலிக்கவே முடியாது .நாமக்கல் மாவட்டம் பள்ளியப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் ஒரு ஜவுளி வியாபாரகடை நடத்தி வந்தார். மதியம் சாப்பிடுவதற்காக அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றார். கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மட்டும் இருந்தார். அந்நிலையில் கடைக்குள் வந்த … Read more