ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!
ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்! தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 … Read more